கீழே உள்ள பரிசு பெட்டியை தொடவும் !!
👇👇👇
துன்பங்களை களைந்துவிட துயரங்களை தகர்த்துவிட
விடியலென வந்துவிட்டார்
விண்ணுலக தேவனவன்
மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை
போற்றிப்பாடி கொண்டாடுவோம்
ஆர்ப்பரித்து அகமகிழ்வோம்
இந்த கிறிஸ்துமஸ நன்னாளிலே
பாவங்களை மீட்கவந்த பரமனவன் பிறந்தநாளை பக்தியோடு ஏற்றிடுவோம்
பந்தமென போற்றிடுவோம்