"தேசியக் கொடியின் வண்ணம் பல வண்ணம்"
*நம் எண்ணம் ஒன்றல்லோ..
"பறவைகள் பலவிதம்"
*பறக்கும் வானம் ஒன்றல்லோ..
"நம் மக்கள் பலவிதம்"
* நம் தேசம் ஒன்றல்லோ ..
"ஒன்றிணைவோம்! நம் புகழ்பெற்ற தேசத்தை போற்றுவோம்! இந்தியராக பெருமை கொள்வோம்!"
- சதந்திரதின வாழ்த்துகள்!
"சுதந்திரத்தின் நம்பிக்கை எதில் உள்ளது? ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொடி"
English
हिन्दी
मराठी
ಕನ್ನಡ
తెలుగు