73-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
வேற்றுமையில் ஒற்றுமையும்
பன்முக கலாச்சாரமும்,
நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன!!
அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று உறுதிமொழி ஏற்போம்!!
நாட்டை சீரழிக்கும் மதவெறி,
சாதிவெறி, பயங்கரவாதம்,
ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள்,
பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து
நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்!!
அனைவரும் சமம் என்ற ஜனநாயக நாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்!