வியர்வையை வித்தாக்கி,
உழைப்பை உரமாக்கி,
அல்லும் பகலும் அயராது உழைத்து,
நம் அனைவருக்கும் அமுத உணவளிக்கும்
தெய்வமாகிய உழவர்களுக்கு எனது
இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
🙌🥁🙌
🙌🥁🙌
இந்த இனிய உழவர் திருநாளில்
"தனது வியர்வைத் துளியினை
நெல் மணிகளாக்கி
நமது பசியினைப் போக்கும்
உழவர் பெருமக்கள்
பல்லாண்டு காலம்
நலமுடன் வாழ"
உளமாற வாழ்த்துகிறேன்!!
🙌🥁🙌
🌟 வாழ்க உழவர்கள் 🌟
🌟 வளர்க்க தமிழ்நாடு 🌟
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய உழவர்கள் திருநாள் நல்வாழ்த்துக்கள்!