தை பிறந்தால் வழி பிறக்கும்
எல்லா வலிகளும் கடந்து போகட்டும்
அனைவர் உள்ளங்களிளும் மகிழ்ச்சி பொங்கட்டும்!!
🔥🥁🔥
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது!!
🔥🥁🔥
தித்திக்கும் திருநாள் இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி பொன் பொருள் செல்வம் மகிழ்ச்சி இவ் அனைத்தும் அரும்சுவை பொங்கலை போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட!!
🔥🥁🔥
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
English
हिन्दी
मराठी
ಕನ್ನಡ
తెలుగు